Published on 31/10/2019 | Edited on 31/10/2019
திமுக பொதுக்குழு கூட்டம் தேதி ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமாக அந்த தேதிக்கு பதிலாக வேறொரு நாளில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/YI7rpRRD3-RSnRR4nbcGD7hjYXnc2K2rGo084V8PJbo/1572501047/sites/default/files/inline-images/x24.jpg)
![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/8K6lQfpzKhkqcszBbmrHJfbtWA3dFjZT7xLFrSMECaw/1572502383/sites/default/files/inline-images/zzzzzzasasasas.jpg)
இந்நிலையில் வரும் நவ.10 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.