Published on 29/08/2020 | Edited on 29/08/2020
மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கரோனா நிவாரணம் வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.