Published on 18/02/2019 | Edited on 18/02/2019
![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/vHzJ_cD9XhmlMmZtUypRAu3YJI0UPUE352iWYBWPxas/1550524972/sites/default/files/inline-images/zz30.jpg)
ஓரிரு நாட்களில் அதிமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓபிஎஸ் பேசுகையில்,
இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைக்கும் மெகா கூட்டணி குறித்து முடிவுகள் அதிரகாரப்பூர்வமான வெளியாகும். வரவிருக்கும் முடிவானது அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்தார்.