Skip to main content
Breaking News
Breaking

பிரதமர் வருகையையொட்டி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் வீட்டுக் காவலில் வைப்பு! (படங்கள்)

Published on 19/01/2024 | Edited on 19/01/2024

 

வடசென்னை மேற்கு மாவட்டச்  செயலாளரும், 37 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் டில்லி பாபு, பிரதமர் மோடியின் வருகை ஒட்டி வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அவர் வீட்டின் முன்பு கூடி, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சார்ந்த செய்திகள்