Skip to main content

மறைந்த நல்லமநாயுடு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்! (படங்கள்) 

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு (83), வயது மூப்பின் காரணமாக இன்று (16.11.2021) காலமானார். அவரது உடல் சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மறைந்த நல்லமநாயுடுவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்