Published on 25/04/2019 | Edited on 25/04/2019
மேற்கிந்திய அணியின் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடச்சத்திர ஆட்டக்காரரான பிரவோ, சென்னை சேப்பாக்கத்தில் "MASPRO SPORTS INDIA" கடைக்கு வருகைதந்தார். அங்கே அவர், பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கினார்.
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/utgHMOOVYFsrAMqAO8PVcjZdp7PuCwnNVsLvxktPPf0/1556177076/sites/default/files/inline-images/bravo3.jpg)
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/OaDoHjL70ol4mjGBLV7RsXmQCE1Tntx3fr_rJYj4MuQ/1556177093/sites/default/files/inline-images/bravo1.jpg)
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/eHBtEVX7Tble3GfeHwNf_Ixa0te8SBmV2FV6QczbipI/1556177106/sites/default/files/inline-images/bravo2.jpg)
![b](http://image.nakkheeran.in/cdn/farfuture/T_douMLfLErS_Lj7qb9MNxs0-0n57ZN-o6G9Q3xGkQM/1556177119/sites/default/files/inline-images/bravo3_0.jpg)