Published on 21/10/2020 | Edited on 21/10/2020
![chennai to bangalore double decker train](http://image.nakkheeran.in/cdn/farfuture/hz64KGftZhc0yzx_e5wpK9cQRxWr8qcfCec9WgXyYHk/1603244998/sites/default/files/inline-images/trains.jpg)
சென்னை சென்ட்ரல்- பெங்களூரு இடையே இன்று முதல் டபுள் டெக்கர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 01.10 மணிக்கு பெங்களூருக்குச் சென்றடையும். அதேபோல் பெங்களூரில் பகல் 02.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 08.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். நாள் ஒன்றுக்கு டபுள் டெக்கர் ரயில் இரண்டு முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.