Published on 07/06/2019 | Edited on 07/06/2019
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளது.
![Bhagyaraj to contest against naaser](http://image.nakkheeran.in/cdn/farfuture/9HJ2D_yAz21nRAYEYaa0zX0xM7zH4PCTYv8VtLmFHwM/1559913312/sites/default/files/inline-images/dc-Cover-53tjbnm8fkkkt5sj61gtsjqv15-20161216012417.Medi__0.jpeg)
அதேபோல் இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர்கள் பதவிக்கு நடிகர் உதயா மற்றும் குட்டிபதமினி ஆகியோர் போட்டியிட இருக்கின்றனர்.