பக்ரீத் திருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாட்டம்!
நாடு முழுவதும் பக்ரீத் திருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் மசூதிகளிலும், தர்காவிலும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் புத்தாடை அணிந்து கொண்டு இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவொருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதே போல் தீவுத்திடலில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அனைவருமம் சகோதரத்துடன் ஒற்றுமையுடன் வாழ உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

படங்கள் - அசோக்குமார்