அனிதா இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த்,ஸ்டாலின்,திருமா
அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வினால் மருத்துவராகும் கனவு கலைந்து போனதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலம் இன்று இரவு தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர்.