Published on 05/02/2021 | Edited on 05/02/2021
![All Trade unions protest against mineral company ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/SlglZgYQm8D7o3Bhwdd51ipI3lpFRI4RSZB7n9uP144/1612507279/sites/default/files/inline-images/struggle-1.jpg)
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம நிறுவன அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தமிழ்நாடு கனிம நிறுவனமான டாமின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூபாய் 24 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், 30 நாட்கள் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கி வரும் நிர்வாகத்தைக் கண்டித்துப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.