Published on 20/02/2019 | Edited on 20/02/2019
![gk vasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/CjK0Ph52y9FYYrfySxswYCJW_9HIOTH6a6TV0gI9Y-M/1550659686/sites/default/files/inline-images/gk-vasan.jpg)
அமைச்சர் தங்கமணியுடன் த.மா.காவின் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் சந்தித்து பேச்சுவார்த்தை. கீரின்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் வீட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் சில கட்சி நிர்வாகிகளும் ஆலோசனை நடத்துகின்றனர்.
பாமக, பாஜகவை தொடர்ந்து அதிமுக கட்சியில் இணைய த.மா.கா பேச்சுவார்த்தை. அதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் என்பது குறிப்பிடத்தக்கது.