Skip to main content

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு;எடப்பாடி அவசர ஆலோசனை!!

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

 

 

 Emergency advice

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வரவுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றுவருகிறது.

இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், எஸ்.பி வேலுமணி மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்