![TN ASSEMBLY ELECTION ADMK AND DMK STAR CANDIDATES](http://image.nakkheeran.in/cdn/farfuture/9wDugVL-2Rq_0ObtheC93Db9LH1hzAv8B6r9TLZp0ds/1615557553/sites/default/files/inline-images/ADMK4523.jpg)
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அ.தி.மு.க., தி.மு.க.வேட்பாளர்கள் விவரம்:
போடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
எடப்பாடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.
காட்பாடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ராமுவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.
விழுப்புரம் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.
கரூர் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.
விராலிமலை தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் போட்டியிடுகிறார்
கோபிசெட்டிபாளையம் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் போட்டியிடுகிறார்.
வேப்பனஹள்ளி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கம் தொகுதி:-
பாமக (அ.தி.மு.க.+) வேட்பாளர் கசாலியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கொளத்தூர் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
ஆலந்தூர் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தா.மோ.அன்பரசன் போட்டியிடுகிறார்.
சைதாப்பேட்டை தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.
பவானி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டியிடுகிறார்.
அண்ணா நகர் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார்.
![cnc](http://image.nakkheeran.in/cdn/farfuture/PL81U2OEyWi4fIc51p2Q-EYuanv6bRyAM1xzG7KYrSQ/1603347336/sites/default/files/inline-images/01%20%281%29_0.png)
தொண்டாமுத்தூர் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி போட்டியிடுகிறார்.
மதுரை மேற்கு தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சின்னம்மாள் போட்டியிடுகிறார்.
நன்னிலம் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் காமரஜை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமன் போட்டியிடுகிறார்.
ஆவடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் மாஃபா. பாண்டியராஜன் எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் நாசர் போட்டியிடுகிறார்.
ராஜபாளையம் தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.