Published on 10/06/2019 | Edited on 10/06/2019
வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

அவரது உடல்நலம் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அவர் ஆந்திராவின் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றது, அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.