Published on 26/10/2018 | Edited on 26/10/2018

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் ரஜினிகாந்தி இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார். மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.