



Published on 06/07/2021 | Edited on 06/07/2021
இன்று (06.07.2021) முன்னாள் இந்திய துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் 35வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.