Skip to main content

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ மற்றும் விசிக கட்சியினர்! (படங்கள்)

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

 

இன்று (8.07.2021) காலை 10 மணியளவில் பனகல்  மாளிகை அருகில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிபிஐ மற்றும் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனவுரை ஆற்றினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்