Published on 11/04/2019 | Edited on 11/04/2019

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார் ராஜ்சத்யன். தபால் ஓட்டு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளைமீறி காவலர்களிடம் பிரச்சாரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.