Published on 19/10/2018 | Edited on 19/10/2018

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரு பெண்கள் நுழைய முயற்சித்தது தொடர்பாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ள கருத்து. உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம். பெண்ணியவாதிகள் தங்களது பலத்தை சபரிமலையில் வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது. சபரிமலை போராடுவதற்கான இடமல்ல என கேரள அரசு தெரிவித்துள்ளது.