Skip to main content

ஜனவரி மாதத்தில் சரிந்த வாகன விற்பனை...!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019

 

ss

 

2019-ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கணக்குப்படி பயணிகள் வாகனத்தின் விற்பனை 1.8% குறைந்துள்ளதாக இந்திய வாகனத் தயாரிப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

 

மேலும் வணிகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனத்தின் விற்பனையில் 2.21% அதிகரித்திருப்பதாகவும், அதேசமயம் இருசக்கர வாகனத்தின் விற்பனை 5.18% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்