Published on 19/11/2018 | Edited on 19/11/2018
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/HO6lVx8Jxsg-Mwx31cpziwzyZJMxcpkOJNG5H6jVGs0/1542634400/sites/default/files/inline-images/bjp_12.jpg)
தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய பாஜக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. என பதிவிட்டு ஒரு படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில், காங்கிரஸ் ஆட்சியின் பணவீக்கம், பாஜக ஆட்சியின் பணவீக்கம் என்பதை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.