Skip to main content

திடீர் உடல்நலக் குறைவு - சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

dfg

 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திடீர் உடல்நிலைக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அம்மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்