Published on 28/04/2020 | Edited on 28/04/2020

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரமற்ற ரேபிட் டெஸ்ட் கருவிகளை தந்த சீன நிறுவனத்திடம் இனி எந்த பொருட்களும் வாங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கரோ
இப்படி அனுப்பிவைக்கப்பட்ட இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் முறையாக செயல்படவில்லை, முடிவுகள் தவறாக வருவதாக குற்றச்சாட்டுகள் எழு