Published on 03/06/2018 | Edited on 03/06/2018

மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாளை கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்.