அமித்ஷா தமிழக வருகை ஒத்திவைப்பு!
பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றம் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை ஆகஸ்ட் 22ம் தேதி அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டது.
தற்போது அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமித்ஷாவின் தமிழக வருகை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.