Published on 01/10/2018 | Edited on 01/10/2018
![kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wb7yDVKYcut7xO24tkYxlXfMbOR_W5iswXh9fWu4vK0/1538411342/sites/default/files/inline-images/kerala_7.jpg)
கேரளாவில் புதிதாக தொடங்க இருக்கும் மதுபான ஆலைகளை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் இன்று பேரணி நடத்திய. கலால் துறை நோக்கி நடந்த இந்த பேரணியில் திடிரென வன்முறை வெடித்தது. அப்போது அதை தடுக்க வந்த போலிஸாருக்கும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களும் மோதல் ஏற்பட, பேரணி கலவரமானது. இந்த மோதலில் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் டீன் குரியகோஸ் உட்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.