Published on 13/03/2020 | Edited on 13/03/2020

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒன்பது கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.அதன்படி ஆஷா, நிர்மல் குமார், ஆனந்த் வெங்கடேஷ், புகழேந்தி, இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சரவணன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.