சொன்னது என்னாச்சு? க்ளைமாக்ஸ் ஃபைட்! தகிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்
Published on 19/11/2020 | Edited on 21/11/2020
ஓய்வுபெற்ற நீதிபதி ஜெய்சந்திரன் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நடத்தும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022 ஆண்டிற்கான தேர்தல் வாக்குப் பதிவு வருகிற ஞாயிறு (நவ.22) நடைபெறவுள்ளது.
"தேனாண்டாள்' முரளி தலைமையிலான "தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி'யும் டி.ராஜேந்தர் தலைமைய...
Read Full Article / மேலும் படிக்க,