அரசியல் ஆதரவுப் பிரமுகர் மர்ம மரணம்! -அவிழ்க்கப்படாத முடிச்சுகள்!
Published on 19/11/2020 | Edited on 21/11/2020
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் சாதிக்பாட்சாவின் தற்கொலையும் அதன் மர்மங்களும் அரசியல் களத்தில் அதிர்வுகளை உண்டாக்கின. அது போலத்தான், இன்னொரு மர்ம மரணமும் அரசியல் களத்தில் அலசப்படுகிறது.
நவம்பர் 16ஆம் தேதி சென்னையில் அதிகாலை 4 மணிக்கு வாஸன் குழுமத்தின் உரிமையாளர் அருண் முரு...
Read Full Article / மேலும் படிக்க,