சசிக்கு அபராதம் கட்டும் அ.தி.மு.க அமைச்சர்! துரைக்கண்ணு பாணியில் துருவும் தலைமை!
Published on 19/11/2020 | Edited on 21/11/2020
சசிகலாவுக்கான ஜாமீன் தொகையை நடராஜன் சகோதரர் பழனிவேலு அவரது மனைவி, டாக்டர் வெங்கடேஷ் மனைவி ஹேமா மற்றும் ஜெயா டி.வி. நிர்வாக இயக்குநர் விவேக் ஆகியோர் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் வெள்ளைப் பணமாக கட்டியுள்ளனர். ஆனால் இந்தப் பணத்தை வெள்ளைப் பணமாக ஒருவர் கொடுக்க தயார் செய்யப்பட்டிருக்கிறார். அவ...
Read Full Article / மேலும் படிக்க,