ராங்கால் : 50 தொகுதிகளை குறி வைக்கும் பா.ஜ.க.! எடப்பாடிக்கு எதிராக நிர்வாகிகளைத் தூண்டிவிடும் ஓ.பி.எஸ்.!
Published on 19/11/2020 | Edited on 21/11/2020
ஹலோ தலைவரே, பா.ஜ.க. பிரமுகரான நடிகை குஷ்பு, கண்டத்தில் இருந்து தப்பிச்சிருக்கார்.''
""ஆமாம்பா, அந்த விபத்து பற்றிய செய்தியை நானும் பார்த்தேன். அவர் வாகனம் கடுமையா சேதம் அடைஞ்சிருந்ததே?''
""உண்மைதாங்க தலைவரே, 18-ந் தேதி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்துக்கறதுக்காக அன்று காலைய...
Read Full Article / மேலும் படிக்க,