திரைப்பாடல்களாலும் தனிப்பாடல் களாலும் தமிழ்மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் கவியரசு கண்ண தாசன். அவரது நினைவுநாளில் பல்வேறு நிகழ்வுகளை கவிதை அன்பர்கள் நடத்திய நிலையில், கண்ணதாசனின் புதல்வரும் திரையுலகப் பங்கேற்பு கொண்டவருமான கண்மணி சுப்பு, முக்கியமான சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்...
Read Full Article / மேலும் படிக்க,