இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-சசிகலா! யார் மனசுல யாரு? நாடகமாடும் அ.தி.மு.க. அமைச்சர்கள்!
Published on 29/10/2020 | Edited on 31/10/2020
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டிருந்தாலும் அ.தி.மு.க. தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவுடன் இயங்கி வருவதாக அக்கட்சியின் தலைமைக்கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
அமைச்சர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலை எதிர் க...
Read Full Article / மேலும் படிக்க,