சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் ஜோடிபோட... வெங்கட்பிரபு டைரக்ஷன் பண்ண "மாநாடு'’ படத்தை கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ஆரம்பத்திலேயே சிம்பு சொதப்பியதால் பல பஞ்சாயத்துக்களுக்குப் பின்தான் படம் ஆரம்பமானது. மார்ச் மாதம் கொரோனா உள்ளே நுழைந்ததால் ஷூட்டிங் ஸ்டாப்பானத...
Read Full Article / மேலும் படிக்க,