"ஹலோ தலைவரே... ஆளும்கட்சித் தரப்புக்கு இது தேர்தல் வெற்றித் தீபாவளியா அமைஞ்சிருக்கே?''’
""இடைத்தேர்தல் வெற்றியைத் தானே சொல்றே?''
""ஆமாங்க தலைவரே, இடைத்தேர்தல்னாலே, அதுல கிடைக்கும் வெற்றி எப்படிப்பட்டதா இருக்கும் என்பது ஜெயிச்சவங்களுக்கும் தெரியும். ஜெயிக்க விட்டவங்களுக்கும் தெரியும். இட...
Read Full Article / மேலும் படிக்க,