ஆமை வேகத்தில் அணைக்கட்டு! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசு!
Published on 25/10/2019 | Edited on 26/10/2019
கலைஞர் கொண்டுவந்த நல்லதங்காள் அணைக்கட்டு திட்டத்தை ஆமைவேகத்தில் நகர்த்திக் கொண்டு போகிறது அரசு. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தொகுதி மக்களை திரட்டி போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார் எம்.எல்.ஏ. சக்கரபாணி.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்ட...
Read Full Article / மேலும் படிக்க,