திராவிட மக்கள் கைக்கோர்க்க வேண்டும்! ஆந்திர எம்.பி.யின் அசத்தல் பேச்சு!
Published on 25/10/2019 | Edited on 26/10/2019
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் பேசும் திராவிட மக்கள், தங்கள் மொழிகளின் வரலாற்றை அறிந்துகொண்டு உயிர்ப்புடன் பேணுவதும், அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து காப்பதும் அத்தியாவசியமானது.
1997-ல் நான்கு துறைகளுடன் தொடங்கிய இந்தப் பல்கலைக்கழகம், தற்போது, 25-க்கும் மேற்பட்ட துறைகளுடன் சிறப...
Read Full Article / மேலும் படிக்க,