அலறிய அரசாங்கம்! திணறடித்த தி.மு.க. கூட்டணி! -தமிழக மக்கள் "பந்த்'!
Published on 07/04/2018 | Edited on 08/04/2018
கட்சிகள் நடத்தும் "பந்த்' என்றாலே கடுப்பாகும் பொதுமக்கள், நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு முழு அடைப்புக்கு 90% ஆதரவு கொடுத்ததை ஏப்ரல் 5-ந் தேதி தமிழகம் முழுவதும் காண முடிந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்பினரும் தொடர்ந்து ...
Read Full Article / மேலும் படிக்க,