ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல்நிலையம் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவருகிறது. இந்த சிப்காட் காவல்நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தி லுள்ள பெல் நிறுவனத்தின் விருந்தினர்கள் குடியிருப்பில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தங்கியிருக்கிறார்...
Read Full Article / மேலும் படிக்க,