ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் மிகவும் குறையும் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்ட நிலையில் 68% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
சென்ற முறை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டபோது நடந்த இடைத்தேர்தலில் 74% வாக்குகள் பதிவானது. அப்போ...
Read Full Article / மேலும் படிக்க,