வீட்டுக்கு சீல்! விரக்தியில் தற்கொலை! வேடிக்கை பார்த்த போலீஸ்!
Published on 08/02/2025 | Edited on 08/02/2025
போலீஸ் அதிகாரிகள், சட்டம் படித்தவர்களின் கண்முன்னே நடந்த அப்பட்டமான மனித உரிமை மீறலால் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாடு ஏரியாவே கொதிப்பில் தகிக்கிறது. வல்லநாடு பெருமாள் கோயில் தெருவிலிருப்பவர் லாரி டிரைவரான சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு ப்ளஸ் 2 பயிலும் ஒரு மகளும், 10ஆம் வ...
Read Full Article / மேலும் படிக்க,