திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராம கிருஷ்ண குடில் விவகாரம் தொடர்பாக நாம் ஏற்கெனவே நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம். குடிலுக்கு சொந்த மான சொத்துக்களை ராமமூர்த்தி என்ற ஆட்டோ பைனான்சியரும், ஆடிட்டர் சிதம்பரம் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த சிலரும், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதாக அ...
Read Full Article / மேலும் படிக்க,