Skip to main content

சத்துணவு ஆயாக்கள் அஜராகம்! - முட்டை கேட்ட மாணவனுக்கு அடி.. உதை!

Published on 09/04/2025 | Edited on 09/04/2025
பள்ளி வகுப்பறைக்குள் ஒரு சிறிய மாணவனை இரண்டு பெண்மணிகள் துரத்துவதும், அதில் ஒரு பெண்மணி, துடைப்பத்தால் அந்த சிறுவனை அடிப்பதுமான வீடியோவைப் பார்த்த ஒவ்வொருவரும் பதறிவிட்டார்கள். யார் இவர்கள்? எதற்காக அந்த மாணவனை அடிக்கிறார்கள் என்கிற கேள்வியெழுந்தது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்