பள்ளிக் கல்வித்துறையில் தரகர்கள் ஆதிக்கம்! -விருதுநகர் மாவட்டம் வீழ்ந்த பின்னணி!
Published on 05/07/2019 | Edited on 06/07/2019
10-வது மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில், மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று சாதனை படைத்துவந்த விருதுநகர் கல்வி மாவட்டம், இம்முறை 6-வது இடத்துக்கும் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் இம்மாவட்ட கல்வித்துறையின் செயல்பாடுகள்தான் என்று புகார் வாசிக்கும் அத்துறையினர்,...
Read Full Article / மேலும் படிக்க,