பா.ஜ.க. தான் போட்டியிட வேண்டும்! -வேலூர் தொகுதியில் திடீர் குரல்!
Published on 05/07/2019 | Edited on 06/07/2019
ஓட்டுக்கு பணம் என்ற புகாரில் ரெய்டுகள் நடத்தப்பட்டு எம்.பி. தேர்தல் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் நான்தான் வேட்பாளர்' என்று ஏ.சி.சண்முகம் தொகுதியை சுற்றிவந்த நிலையில், பா.ஜ.க....
Read Full Article / மேலும் படிக்க,