அந்தோ... 6 வயது சிறுமி! கொடூரக் கொலையை மூடி மறைக்கும் அரசியல் ச(க்)திகள்!
Published on 02/04/2019 | Edited on 03/04/2019
"ஐயோ... தன்யாவைக் காணோம்' என அந்தத் தாய் கதறியது... கோவை கஸ்தூரி நாயக்கன்புதூரை அதிர வைத்தது. மார்ச் 25-ந் தேதி இரவு முழுவதும் 6 வயது சிறுமி தன்யாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல் லோரும் தேடினர்.
பன்னிமடை, தடாகம், துடியலூர் எனப் பல இடங்களிலும் தேடுதல் நடந்தது. போலீசும் களமிறங்கியது. "குட...
Read Full Article / மேலும் படிக்க,