ஒரு எறும்பு உணவு தேடிச்சென்று, உணவிருக்கும் இடத்தை அடையும்பொழுது, தான் மட்டும் பசியாறிக்கொள்ளாமல், தனது சக எறும்புக் கூட்டங்களும் உணவிருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அவ்விடத்தை அடைய வசதியாக வாசனை திரவியம் ஒன்றை சுரந்துகொண்டே செல்லும். அத்திரவியத்தின் வாசனையை முகர்ந்துகொண்டே, அந்த எறும்பை ...
Read Full Article / மேலும் படிக்க