கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு. இந்த டிஜிட்டல் காலத்தில் பயன் உண்டா? -ஆர்.கே. கல்யாணி, செல்வமருதூர், திசையன்விளை.
அவ்வைப் பாட்டியின் சொல் என்றும் பொய்யாகாது. எந்தக் காலத்திலும் எல்லாருக்கும், எல்லாமும் தெரிந்துவிடாது. அட, செல்போன் காலமாகட்டும் , இப்போது ஏஐ என்று புதுமையாக ஏதோ வந்துக...
Read Full Article / மேலும் படிக்க