Published on 05/03/2025 (16:18) | Edited on 05/03/2025 (16:24)
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.'
-திருவள்ளுவர்
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப்பெய்யும் மழை. கம்பரைப் பலவிதங்களிலும் ஆதரித்தவர் சடையப்பவள்ளல். அவர்மீதுள்ள நன்றியை வெளிப்படுத்த...
Read Full Article / மேலும் படிக்க